Translator

Vision



கிரீன் அறக்கட்டளையின் நோக்கம் நம் இந்தியாவில் உள்ள அனைவரும் கல்வி அறிவு பெற்றிருக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சியில் முதலாவதாக இருக்க வேண்டும். சுகாதர விழிப்புணர்ச்சியின் மூலம் நோய்களை கட்டுப்படுத்த வேண்டும். 

Mission

கிரீன் அறக்கட்டளையின் குறிக்கோள் ஏழை, எளிய குடும்பகளுக்கு கல்வி, பொருளாதாரம், மருத்துவம், நிதி போன்ற உதவிகளையும், சேவைகளையும் செய்வதாகும்.  

Address

கிரீன் அறக்கட்டளை
எண்.01, ஆர்.சி.சி. கட்டிடம், எஸ்.கே.ரோடு,
அழகாபுரி, ஆம்பூர் - 635 802,
வேலூர் மாவட்டம், தமிழ் நாடு.

தொலைப்பேசி எண்: +91-8682 999 250, +91-8144 554 555

மின் அஞ்சல்:  green4trust@gmail.com
இணையதளம்: green4trust.blogspot.com
         

GREEN TRUST
No.01, RCC Building, S.K.Road,
Alagapuri, Ambur - 635802,
Vellore District, Tamil Nadu.

Phone No: +91-8682 999 250, +91-8144 554 555

E-Mail: green4trust@gmail.com
Website: green4trust.blogspot.com

About us

கிரீன் அறக்கட்டளை 02-07-2012 அன்று வேலூர் மாவட்டத்தில் துவங்கப்பட்டது.

இந்த அறக்கட்டளையின் நோக்கம் ஏழை எளிய மக்களுக்கு அவர்களின் தேவையை அவர்களின் இடத்திற்கே சென்று பூர்த்தி செய்வது. 

பொது மக்களுக்கு கல்வி, சுகாதாரம், சேமிப்பு, மருத்துவம் போன்ற பல சமூக விழிப்புணர்வுகளை எடுத்துரைப்பது ஆகும்.

இதனின் செயல்முறைகள் அனைத்தும் ஒரு குழுவினை அமைத்து அதன் மூலம் தொண்டாற்றுவது ஆகும்.